வாழ்க்கை

அடிமை
என்பது தலையாட்டி
பொம்மை அல்ல...
அடி"மை"என்பது
எழுதுகோலின்
அடியில் உறங்கும்
மையின் தியாகம் போன்றது
அடி"மை"இல்லை என்றால்
எழுதுகோலின் நுனி
எழுதாது.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (27-Aug-20, 8:38 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 176

மேலே