காதல் மொட்டுகள்

மஞ்சள் வெயில்
மாலை மயக்கத்தில்
பிறக்கின்ற
காதல் மொட்டுகள்...! !

இரவின் தனிமையில்
மஞ்சத்தில் மலர்ந்து
மனம் வீசுகிறது...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Aug-20, 9:12 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal mottugal
பார்வை : 99

மேலே