சொல்மனமே

கானக மானின் கவினுறு சாயல் கலைமிளிர
வானகம் நீந்தி வருமொளி யாளின் வமிசமுனில்
தேனது பாய திகைப்புறுங் காயல் திளைப்பதுவாய்
நானணை கின்ற நனித்திரு நாளை நவில்மனமே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Aug-20, 2:17 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 125

மேலே