பிரவு

பிரிந்தது யாரென
கேட்கும் மனதிற்கு
இன்னும் தெரியாது
நீ மறந்தது

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (29-Aug-20, 5:02 pm)
Tanglish : pirvu
பார்வை : 115

மேலே