உறவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
------------------------------------------
கல்யாணமும் நடக்குது!
கார் வண்டியில உறவெல்லாம் வந்து வாழ்த்துது!
உபசரிப்பும் நடக்குது!
உசத்தியாத்தா!
------------------------------------------
வாழ்த்தத்தா போரோம்!
நடையாய் நடைவண்டியில!
உபசரிப்பும் நடக்குது!
ஏளனமாத்தா!
------------------------------------------காசிருந்தா-உறவுகள்
காசில்லன்னா-உதறல்கள்
பணமிருந்தா-பாசம்ந்தா
பணமில்லன்னா-வேஷம்ந்தா
------------------------------------------
இன்றைக்கும் சில உறவுகள் இப்படித்தான்!!