நீ கேட்கக் கூடாது

நீ கேட்கக் கூடாது

நேரிசை ஆசிரியப்பா

கடவுள் இல்லை யென்றுகண்டா னுண்மை
பின்கஞ்சிப் பள்ளி வாசலிலும் கேக்கை
சர்ச்சிலும் குடித்துத் தின்கிறான் பகுத்தறிவுப்
பாசரைப் பதர்களைச் சொன்னேன் எந்தப்
பாசம் அங்கே ஈர்ப்பத்வ ரைப்பணமா ?
பலபேர் கேட்டும் இன்னும் சொல்லார்
யார்க்கும் ஒருவிடை இதுவரை
வாத்திமார் களுமவரை யெதற்கா தரித்தாரோ

எழுதியவர் : பழனிராஜன் (3-Sep-20, 6:01 am)
பார்வை : 354

மேலே