தமிழரின் ஒரே கிறுக்கன்
தமிழரின் ஒரே கிறுக்கன்
நேரிசை வெண்பாக்கள்
இடக்காக நானும் விடாதெழுதிப் பார்த்தேன்
மடங்கவில்லை நாட்டுப்பற் றிற்கு -- மடமை
கலப்பினர் நாட்டில் கலந்தே ஒழித்தார்
நிலத்தமிழ்பற் றைச்சொன்னேன் நான்
அவனவன் பக்தி யவனவன் காத்தும்
பவத்தமிழில் காதல் யெழுதி- அவமாய்
தமிழைத் தொலைத்தார் அமிழ்தின் இனியத்
தமிழ்பக்தி யும்விரட்டி னார்
தமிழ்வாத்தி யெல்லாம் புகழாய்ப் பெரியார்
உமிழ்ந்திடும் சாளிகள் ஆகார் - தமிழரென
நாட்டைக் கெடுத்த உதவாத் தமிழ்வாத்தி
காட்டிக் கெடுத்தார் தமிழ்
வீரனாம் சீர்தமிழைக் கற்றிடா பெஸ்கியும்
வீரமாமு நிப்பே ரவர்வைத்து -- தீரமாய்
தேவாம்ப ணித்துதிப் பாடல் தமிழ்கிருத்துத்
தேவார மென்றார் கொடுத்து
தூத்துக் குடியின் உமறுப் புலவனும்
ஏத்தியச் சீராப் புராணத்தை - காத்து
தமிழில் இசுலாம் வளர்த்தார் கிறுக்கன்
தமிழ்ப்பெரியார் சாமியுடைத் தான்
வீழ்ந்தத் தமிழர் பிறமதவி ழுக்காடடில்
தாழ்ந்து உயர்ந்தும் சுரணையில்லை - பாழான
பைந்தமிழ்நூ லெல்லாம் அறியான் பெரியாரை
ஏந்தித் துதிப்பன் தினம்
நேரிசை ஆசிரியப்பா
இந்து மக்களை மதம்மாற்றி முஸ்லீமாய்
இன்று மட்டும் வாழக் காரணம்யார்
இந்துமாலிக் காபூர் யென்பான் உண்மை
இந்துக்க ளைக்கிருத் துவர்களாக் கியதுயார்
சந்தேக மில்லை வெள்ளையனே இன்னும்
இந்தமதம் மாறிகள் பழைய யிந்துக்கள்
ஏற்றோம் நாமிவர் உறவை இன்னும்
ஏனிவர் புரிந்திடாப் புதிரென
கிருத்துவ முஸ்லீம்கள் இந்துவைச்சா டுவதேனோ