கெட்டழிந்தது
கெட்டழிந்தது
கட்டளைக் கலித்துறை
வீணாய் போன தேத்தமிழ் மக்கள்தான் சொல்லிடு
காணாப் போக்கி னார்கட வுள்பக்தி சத்தியம்
தானே கெட்டார் அந்நிய பண்பாடு கற்றிட
ஏனோ சொல்லி யும்திருந் தார்பாரும் நண்பரே
கெட்டழிந்தது
கட்டளைக் கலித்துறை
வீணாய் போன தேத்தமிழ் மக்கள்தான் சொல்லிடு
காணாப் போக்கி னார்கட வுள்பக்தி சத்தியம்
தானே கெட்டார் அந்நிய பண்பாடு கற்றிட
ஏனோ சொல்லி யும்திருந் தார்பாரும் நண்பரே