என் உலகம்
மானோ மீனோ வானம்தானோ ?
கணைகள் பொழியும் ஆயுதம்தானோ ?
புதிதாய் உதித்த ஆதவன்தானோ ?
அந்தியில் நானும் வானம்தானோ ?
நிலவே உந்தன் விம்பம் தானோ ?
உன்னில் தவழும் மேகம்தானோ ?
என் கண்ணில் பட்ட விண்மீனோ ?
வானம் காணும் கடல்தானோ ?
கடலும் காணா மீன்தானோ ?
வளா வேலா சரிதனா ?
பெண்ணே உந்தன் விழித்தானா