உன் பிரிவு 555
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே
நேசித்த என்னை கயபடுதிவிட்டு
சென்றாய்...
அங்கு இன்னொருவன் உன்
இதயத்தை காயபடுதிவிடு
சென்றான் ...
இப்போது நீ துடித்து கொண்டு
இருகிறாய்...
உன் பிரிவால் நான் தினம்
துடித்து கொண்டு இருப்பதை....
நீ அறிந்திருப்பாய்...
நான் இன்னும் உனக்காக
காத்துகொண்டு இருப்பதை...
உனக்கு சம்மதம் என்றால்
என் தோளில் சாய்ந்து கொள்.....