சேராத காதல் 555

பாவையே

உன்னை தேடி நான் வந்தேன்
வரும் வழில் தாகம் எடுத்தது ....

நான் வந்த பாதையில்
கானல் நீர் ....

தாகம் தீர்க்க அருகில் சென்றேன்
கானல் நீரால் என் தாகத்தை
தீர்க்க முடியாது .....

உன்னிடம் சொல்லாத என்
காதலும் என் கைகளில்

சேராதது என்பதை பின்
தான் உணர்ந்தேன் .....

எழுதியவர் : முதல்பூ.பெ.மணி (20-Sep-11, 5:18 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 910

மேலே