பிழைத்துப் போகட்டும்

உலகில் உள்ள
அத்துனை அழகையும்
உள்ளங்கையில்
அள்ளி வைத்து கொண்டு இருக்கும்
அழகு தேவதையே...
பெண்ணினம் பாவமடி!
கஞ்சத்தனம் பாராமல்
கையில் ஒழித்து வைத்துள்ள அழகை
கொஞ்சமாய் கிள்ளி கொடுடி
பிழைத்துப் போகட்டும்
பெண்ணினம்!!!

❤சேக் உதுமான் ❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:26 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 2731

மேலே