முதல் காதல்

காலங்கள் கடந்த போதிலும்..
வாழ்வில் பல மாற்றங்கள்
நிகழ்ந்த போதிலும்..
நம்மை விட்டு
கடந்து போகாத ஒன்று..
நம் மனதில் இருந்து
மறைந்து போகாத ஒன்று..

அன்றும்! இன்றும்! என்றும்!
அழகான நினைவுகளாய்..
அழியாத சுவடுகளாய்..
இதயத்தினில்
இணைந்து இருக்கும்
இறுதி மூச்சு வரை!!!
"முதல் காதல்"

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:29 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : muthal kaadhal
பார்வை : 922

மேலே