தொலைத்த உறவொன்று

"நீ" வேண்டுமென்றே
தொலைத்த ஒரு உறவை
வாழ்வின் ஏதோ
ஒரு கட்டத்தில் காண
உன் மனம் ஏங்கும்..
அப்போது "நீ" அங்கும் இங்குமாய்
தேடி அலைய வேண்டாம்..
ஓய்வில்லாமல் துடிக்கும்
உன் இதயத்தின்
நான்கு அறைகளில்
ஏதோ ஓர் அறையினுள்
ஒரு ஓராமய்
புதையுண்டு கிடக்கும்!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:51 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 1962

சிறந்த கவிதைகள்

மேலே