எறும்பு

ஒரு சென்டிமீட்டர் உடலில்

நீண்டு கொண்டேயிருக்கின்றன
தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு ......

எழுதியவர் : இளவேலன் (9-Sep-20, 3:53 pm)
சேர்த்தது : இளவேலன்
பார்வை : 81

மேலே