மறந்ததேன்

மறந்தாயே

சந்தக்கலித்துறை

ஈசன் நேசன் விட்டெவர் பின்னோ நடந்தாய்நீ
பாசம் தந்த நம்மிறை யையேன் மறந்தாயோ
தாசன் என்று ஓடிய வர்பின் நடந்தாயே
கூசா தேற்றாய் யாரையும்.போடா மறைந்துப்போ

எழுதியவர் : பழனிராஜன் (10-Sep-20, 8:24 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 269

மேலே