இயல்பு

யாரோ யாருக்காகவோ
கண்மாயில் விடுத்த காகித கப்பலை
கலைக்காமல் கரையேறுகிறேன் நான்

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:21 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : iyalbu
பார்வை : 55

மேலே