முகநூல் பதிவு 94
இரண்டு கழித்தல்குறி சேர்ந்ததே கூட்டல் குறி...
இரண்டு கழித்தல்குறி
சேர்ந்ததே பெருக்கல் குறி.....
அல்லவை இணைந்து கழிந்து...
நல்லவை இனி கூட்டலும் பெருக்கலுமாய் தொடரும்.....
இரண்டு கழித்தல்குறி சேர்ந்ததே கூட்டல் குறி...
இரண்டு கழித்தல்குறி
சேர்ந்ததே பெருக்கல் குறி.....
அல்லவை இணைந்து கழிந்து...
நல்லவை இனி கூட்டலும் பெருக்கலுமாய் தொடரும்.....