நீங்காத நினைவுகள்

எடுப்பார் கைபிள்ளைபோல்
கேட்பார் பேச்சை கேட்டு
என்னை விட்டு
நீ பிரிந்து விட்டாய்,,!!

ஆனால்...
உன் நினைவுகளை
என்னிடமிருந்து உன்னால்
பிரிக்கவே முடியாது..!!

நான் மண்ணுக்குள் போகும்வரை
உன் நினைவுகள்
நீங்காத நினைவுகளாக
என்னோடுதான் இருக்கும்...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Sep-20, 1:57 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 105

மேலே