தோல்வி நிலையென நினைத்தால்

வந்தவரெல்லாம் தோற்றவரே - நாளை
வருபவரும்கூட தோற்பவரே - வாழ்வில்
நிரந்தரமானதும் தோல்வியதே - அதனை
நிரந்தரமாக்குவதி்ல் தோற்றிடுவோம்
வந்தவரெல்லாம் தோற்றவரே - நாளை
வருபவரும்கூட தோற்பவரே - வாழ்வில்
நிரந்தரமானதும் தோல்வியதே - அதனை
நிரந்தரமாக்குவதி்ல் தோற்றிடுவோம்