சாமியார்
சாமியார்
சாமிநாதனுக்குகோபம்கோபமாகவந்தது. அவன்மனைவிஅவனைவிரட்டிக்கொண்டேஇருப்பதாகஅவனுக்குபட்டது. இருபதுவருடம்குடித்தனம்பண்ணியும்ஒருமனிதன்சுதந்திரமாகவெளியேபோகலாம்என்றால்எல்லாவற்றுக்கும்தடை.இல்லையென்றால்என்னையும்கூட்டிச்செல்.என்றுநச்சரிப்பு.அடஒருகோயிலுக்குசென்றுஅமைதியாகஇறைவனைதரிசித்துவிட்டுஅப்படியேகோயில்வளாகத்தில்கண்ணைமூடிக்கொண்டுசிறிதுநேரம்அமர்ந்திருந்தால் “ஆஹா” அதன்சுகமேதனி !. ஆனால்இதற்குத்தான்அவளிடமிருந்துஎதிர்ப்பு. நாங்களும்வருவோம்என்று. அதாவதுஇவளையும்இவர்கள்பெற்றெடுத்தசெல்வங்கள்இரண்டையும்கூட்டிக்கொண்டுகோயில்சென்றால்இவன்நிம்மதியாககண்ணைமூடிஉட்காரமுடியாது. அதுகள்ஆடுகிறஆட்டத்தில்இருக்கின்றநிம்மதிகூடகாணாமல்போய்விடும்.
சாமிநாதனின்மனைவிக்குஅப்படிஒன்றும்சாமிநாதனைகஷ்டப்படுத்தவேண்டும்என்றஎண்ணம்இல்லை. அவள்சாமிநாதன்கோயில்குளத்துக்குபோவதற்கோ, அல்லதுஅங்குகண்ணைமூடிஉட்கார்வதைப்பற்றியோகவலைப்படமாட்டாள். ஆனால்அவள்மாமியார்க்காரிஅதுதான்சாமிநாதனின்அம்மாஒருகுண்டைஅவள்காதில்போட்டுவிட்டுத்தான்போய்சேந்திருந்தாள். அதாவதுஅவளுக்குசொன்னஜோசியக்காரன் “சாமிநாதன்நாற்பத்தைந்தாவதுவயதுக்குஅப்புறம்சாமியாராகபோய்விடவாய்ப்புஉண்டு” இவன்பாட்டுக்குகோயில்குளம்போகிறேன்என்றுசொன்னால்இவள்வயிற்றில்நெருப்பைகட்டிக்கொண்டதுபோல்இருக்கும்.
இவள்இந்தஅளவுகவலைப்படக்கூடியஆளல்லநம்சாமிநாதன். பொறுப்பானவன், நல்லரசனைஉள்ளவன், அழகைஇரசிப்பவன், கதைகவிதைகளில்நாட்டம்உள்ளவன். நல்லபாடகன்(என்றுஅவன்நினைத்துக்கொண்டிருக்கிறான்) இப்படிப்பட்டவன்சாமியாராகபோய்விடுவான்என்றுசொன்னால்யாராவதுநம்புவார்களா?
அவன்மனைவியேகூடஇந்தசாமியார்விசயத்தைஅவனிடம்சொல்லியிருந்தால்கண்டிப்பாகவாய்விட்டுசிரித்திருப்பான். அவள்அவனிடமும்விசயத்தைசொல்லாமல்இவனைகண்கொத்திபாம்பாய்பார்ப்பதுஇவனுக்குசிலநேரங்களில்கோபத்தைவரவழைத்துவிடுகிறது. ஒருநாள் !
சாமிநாதன்அவசரஅவசரமாகஅலுவலகத்துக்குள்நுழைந்தபோதுஉள்ளேஅவரவர்சீட்டில்இல்லாமல்கூடிகூடிபரபரப்பாய்பேசிக்கொண்டிருந்தனர் (எப்பொழுதும்அப்படித்தான்.)
இவன்எதையும்கவனிக்காமல்தான்அலுவலகம்வந்துவிட்டதைதெரிவிக்கும்ஒப்புகைபதிவேட்டில்கையெழுத்தைபோட்டுவிட்டுஅப்பாடாஇன்னைக்குவேலைக்குவந்தாச்சுஎன்றநிம்மதியுடன்தன்நாற்காலியில்உட்கார்ந்துஅதற்கப்புறமேநடப்பவைகளைவேடிக்கைபார்க்கஆரம்பித்தான்.
அங்கங்கேபேசிக்கொண்டிருந்தவர்கள்இப்பொழுதுசாமிநாதனைபார்த்து “இங்கவாப்பாமுக்கியமானவிசயமாபேசிக்கிட்டிருக்கிறோம், நீபாட்டுக்குஅங்கஉட்கார்ந்துஎன்னபண்ணறே? (அதாவதுஅலுவலகவேலையைநீமட்டும்எப்படிசெய்யலாம்) இவனும்ரொம்பபொறுப்பாகஎழுந்துஅவர்களிடம்சென்றுஎன்னப்பாவிசயம்? எல்லோரும்கூடிபேசிக்கிட்டிருக்கீங்க?
வர்றஒண்ணாம்தேதியோடநம்மகம்பெனிஆரம்பிச்சுஇருபத்தைந்துவருசம்முடியறதுனாலஅன்னைக்குவிழாஎடுக்கலாமுன்னுமுடிவுபண்ணியிருக்காங்க. அன்னைக்குநடக்கறவிழாவுலநம்மஸ்டாப்களுக்குதெரிஞ்சதிறமைகளைமேடையில்காட்டலாம்னுசொல்லியிருக்காங்க. நம்மராம்ஸ்டான்ஸ்ஆடறேன்னுசொல்றான், அதுதான்மேடைதாங்காதுன்னுசொல்லிகிட்டிருக்கோம். ஆமாநீஎன்னதிறமையைகாட்டப்போறே?
இப்பவேபேரைகொடுத்துடு. சாமிநாதன்யோசித்தான், நமக்குஎன்னதெரியும்?எல்லாம்தெரியும்என்றுசொல்லிவிடலாம், ஆனால்பாக்கறவங்கஇரசிக்கணுமே, யோசித்தவன்திடீரென்றுமாறுவேடப்போட்டியில்என்னுடையபேரைசேர்த்துக்கோ, உடனேநண்பர்கள்கைகொடுத்துவெரிகுட், என்னவேசம்போடப்போறே? அதுசஸ்பென்ஸ்என்றான். (உண்மையில்என்னவேசம்போடலாம்என்றுதெரியாமல்இருந்தான்).
அந்தநாளும்வந்தது, விழாமேடையில்ரகுமைக்முன்னால்நின்றுவிழாவரவேற்புரையைமுடித்துவிட்டுஉங்கள்திறமையைகாட்டும்நண்பர்களே, நம்விழாவிற்குநம்விருந்தினர்க்ளோடுநம்மைஆசிர்வதிக்கசாமியார்தவத்திரு “நாதன்சுவாமி”அவர்கள்வந்துள்ளார்கள். நீங்கள்மேடையேறுமுன்அவரிடம்ஆசிர்வாத்த்தைபெற்றுக்கொண்டுஉங்கள்திறமையைஎங்களுக்குகாட்டுங்கள். மேடைக்கருகில்சுவாமிஜிஅமரவைக்கப்பட்டார். பக்திபிளம்பாகஇருந்தார்சுவாமிஜி. ஒவ்வொருவராகமேடையேறுமுன்சுவாமிகளிடம்வந்துஆசிர்வாதத்தைபெற்றுக்கொண்டுமேடையேறிதங்கள்திறமையைகாண்பித்தனர்.
அனைவரின்நிகழ்ச்சிகள்முடிந்தபின்ரகுஎழுந்துசுவாமிஜிஅவர்கள்எங்களுக்காகசிலஅருளுரைகளைவழங்கவேண்டும்எனகேட்டுக்கொண்டான். சுவாமிஜியும்மெல்லஎழுந்துமேடையேறிமைக்முன்நின்றுஉங்கள்திறமைகளைஅனைவரும்கண்டுமகிழ்ந்தோம், நீங்கள்பல்லாண்டுவாழவேண்டும்என்றுவாழ்த்துகிறேன். மெல்லகீழிறங்கினார்.
இறுதியாகவெற்றிபெற்றவர்களின்பட்டியல்நடுவர்களிடமிருந்துபெறப்பட்டு,ரகுமேடையேறிவிருந்தினர்களைமேடைக்குஅழைத்துஅனைவரையும்உட்காரவைத்தபின்மைக்முன்னால்நின்றுஇப்பொழுதுநடந்தகலைநிகழ்ச்சிபோட்டியில்வெற்றிபெற்றவர்கள்பெயர்களைவாசிக்கிறேன்வரிசையாகவந்துநம்விருந்தினர்களிடம்பரிசைபெற்றுசெல்லும்படிகேட்டுக்கொள்கிறோம்.
நடனம்முதல்பரிசு….என்றுவாசிக்கஆரம்பித்தான். மாறுவேடப்போட்டிமுதல்பரிசுசாமிநாதன்என்றுவாசிக்க “நாதன்சுவாமிகள்எழுந்துமேடையேறிபரிசைபெற்றுக்கொண்டான். கூட்டம் “ஹா” என்றுவாயைபிளந்தது.
விழாமுடிந்துஓரிருநாட்கள்கழிந்திருக்கும், சாமிநாதன்வீட்டில்போன்மணிஅடித்தது. போனைஎடுத்துஅவன்மனைவி “ஹலோ” என்றாள். அங்கே “சாமியார்சாமிநாதன்”இருக்கறாரா? வாயைபிளந்துநின்றாள்சாமிநாதன்மனைவி.