காதல் மகுடி வளையோசை

காதல் மகுடி வளையோசை

கட்டளைக் கலிவிருத்தம்



கைவளைப்.பெண்ணணி யாய்விளித்த தமிழர் நாமேசொல்
கைவளை.மெல்லிசை யாய்மருவ மகுடி யூதும்பார்
கைவளை மெல்கிலிங் வீரரும்கேட் டிடக்கூ டாவென்று
கைவளை யோர்படி தாண்டிடவும் பயந்தொ ளிந்தாரே




எழுதியவர் : பழனிராஜன் (13-Sep-20, 2:42 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 92

மேலே