காதல்
விண்ணிலிருந்து மண்ணில் விழும் மழை.....
கொடை ஏந்தி மழைநீர் உன்மீது விழாது
நீ தடுத்தாலும் அது மண்ணில் விழுவதை
உன்னால் தடுத்திட முடியுமா - கண்ணே
அதுபோல் கோபத்தில் என்னை நீ பாராமல்
முக்காடிட்டு நடந்து போனாலும் என் பார்வை
உன்மீது விழுந்து உன்னை நிழலாய்த்
உன்னால் தடுத்திட முடியுமா சொல்