வசந்தத்தின் முதல் மழைத்துளிகள்
வசந்தத்தின் முதல் மழைத்துளிகள்
என் கன்னத்தில் விழுந்து தெறிக்க
நீ இட்ட முத்துக்களை முத்து பறல்களாய்த்
தெறிப்பது போன்ற உணர்வு தந்ததே கண்ணே