புன்னகை அழகின் அத்தியாயங்கள்
விரிக்கிறாய்
புன்னகைப் புத்தகத்தை
விடியலின் அழகினில் ஓர் செவ்வானமாய் செவ்விதழ்கள்
விரியும் கதிரின் ஒளி போல்
ஒவ்வொரு பக்கமாய் திரும்பும்
புன்னகை அழகின் அத்தியாயங்கள் !
விரிக்கிறாய்
புன்னகைப் புத்தகத்தை
விடியலின் அழகினில் ஓர் செவ்வானமாய் செவ்விதழ்கள்
விரியும் கதிரின் ஒளி போல்
ஒவ்வொரு பக்கமாய் திரும்பும்
புன்னகை அழகின் அத்தியாயங்கள் !