நிலவு

எட்டா உயரத்தில்
இருப்பதால் தான் என்னவோ - நிலவு
எப்பொழுதும் ரசிக்கப் படுகின்றது....
எட்டிப்பிடிக்கும் உயரத்தில்
இருந்திருந்தால் அதனை
ரசிக்க நினைத்தும் கூட இருக்கமாட்டார்கள்....

எழுதியவர் : சிவசங்கரி (15-Sep-20, 1:05 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : nilavu
பார்வை : 100

மேலே