நீ
என்னை பார்க்காது செய்யும்
காதலின் ஒளியாய் நீ...!
என்னை சுவாசியாது செய்யும்
காதலின் சுவாசமாய் நீ...!
என்னை கேட்காது செய்யும்
காதலின் ஓசையாய் நீ...!
என்னை உணர்விண்றி செய்யும்
காதலின் மெய்யாய் நீ...!
என்னை பேசாது செய்யும்
காதலின் மொழியாய் நீ...!
என்னை இயங்காது செய்யும்
காதலின் இயக்கமாய் நீ...!