நிலை உயர்ந்தால்

நிலையது உயர்ந்துவிட்டால்
நிதானம் போய்விடுமோ,
விதிவிலக்குகளை விட்டுவிட்டு
விரைந்து பாருங்கள்..
சிறக்க வாழும் எறும்பு
இறக்கை முளைத்ததும்,
இறக்கப் பறக்கிறது-
விளக்கை நோக்கி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Sep-20, 6:29 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 129

மேலே