பயத்தில்

காற்றில் ஆடவில்லை
மலர்க் கொடி,
கண்டு நடுங்குகிறது-
கத்தியுடன் மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Sep-20, 6:32 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : bayatthil
பார்வை : 105

மேலே