விரட்டிவிட நினைக்கிறன் உன் நினைவுகளை 555

உயிரே...


முயற்சி இருந்தால் முடியாது
ஏதும்
இல்லை உலகில் என்கிறார்கள்...

தோல்விகள்
மட்டுமே இன்றுவரை...

உன்னை
மறக்கும் முயற்சிக்கு...

விலகி சென்ற உன்னை
விரட்டிவர மனமில்லை எனக்கு...

விரட்டிவிட நினைக்கிறன்
உன் நினைவுகளை...

அன்பை கொடுத்தவள் திரும்பி
வாங்கி கொள்ளாமல் ஏனடி சென்றாய்...

என் உயிரை கொஞ்ச
கொஞ்சமாக எடுத்து செல்லவா...

எவ்வளவு அழுதாலும்
நீ கொடுத்த வலிகள் மட்டும்...

குறையவே இல்லை
என் இதயத்தில்.....



எழுதியவர் : முதல் பூ பெ.மணி (15-Sep-20, 6:34 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 884

மேலே