அவள் கையில் பச்சைகுத்தியது என் பெயர்
இப்படி என் பெயரை உன் கையில்
பச்சைகுத்திக் கொண்டாயே ஏனென்று
நான் கேட்க அதற்கவள் சொன்னாள்
' என்று உன்னைக்கண்டேனோ அன்றேநீ
என்னுள்ளத்தில் பதிந்துவிட அதை என்
உற்றார்க்கு உணர்த்தவே உன்பெயர்
என் கையில் குத்திய பச்சையாக; என்றாள்