காதல் அறம்

தொட்டில் குழந்தை துடித்தெழுந்து தானாக
எட்டி நடப்பதற்குள் இட்டமுடன் - கட்டில்
கதையெழுதக் காதல் கருவந்தால் சற்றே
அதைத்தள்ளிப் போடல் அறம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Sep-20, 1:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 129

மேலே