"கண்ணீரும்,கைகுட்டையும்"kavipriyan

கண்ணீரும் கைகுட்டையும்
தருவது ஒருவரா?

இளைஞர்களின் பதில்
எங்கள் கண்ணீர் காதலிதான்
கைகுட்டை அவர்களில்லை
எங்கள் நண்பர்களே......!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (21-Sep-11, 8:59 am)
சேர்த்தது : kathir333
பார்வை : 313

மேலே