இயற்கை

பூங்காவிற்கு சென்றால்
பல கண்கள் புல்வெளியை பார்க்கின்றன,
ஆனால் அதில் உள்ள
பூக்களை யாரும் பார்ப்பதில்லை...
நம்மை சுற்றி இருக்கும்
இயற்கையை ரசிப்போம் - அதனை
அழியாமல் பாதுகாப்போம்....

எழுதியவர் : சிவசங்கரி (18-Sep-20, 10:35 am)
சேர்த்தது : Sivasankari
Tanglish : iyarkai
பார்வை : 417

மேலே