இயற்கை
இயற்கையை ஆழமாகப் பார்த்தால் ,
சொர்க்கம் நம் கால்களுக்குக் கீழும்
நம் தலைக்கு மேலேயுமே இருக்கின்றது,
நாம் இயற்கையை
உணர்வுப்பூரவமாய் நேசிக்கத்தொடங்கிவிட்டால்
நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் ,
ஒவ்வொரு மனிதர்களும்
நமக்கு அழகாய் தெரியும்..
இயற்கை அவ்வளவும் நமக்குக்கிடைத்த வரமே...