நுள்ளித்தரும் காதல் துளிகள்1

நுள்ளித்தரும் காதல் துளிகள்(1)
_______________________________________ருத்ரா

கீ கொடுக்காத‌
ஒரு கைக்கடிகாரத்துடன்
உனக்காக நான் காத்துக்கொண்டிருப்பேன்.
காலம்
பாவம் எனக்காக காத்திருந்து
அந்த முட்களில்
உட்கார்ந்து கொண்டிருக்கட்டும்.

_____________________________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (21-Sep-20, 8:56 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 82

மேலே