மாசு ஓசோன் உயிர்க்காற்று

மாசு படுத்திகாற் றைவெம்மை யாக்கிடு
ஓசோனில் ஓட்டை இடுஉயிர் காற்றினை
நாசம்செய் ஆசைதீர வாழறிவி யல்மனிதா
மூச்சுமுக்கி யம்மூட னே !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Sep-20, 10:42 am)
பார்வை : 54

மேலே