வீடு

எட்டு கால் பூச்சிக்கு
எப்படி தெரியும்
என் வீட்டில் அம்மா
வெளியூர் போனது

எழுதியவர் : பெருமாள்வினோத் (25-Sep-20, 7:27 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : veedu
பார்வை : 63

மேலே