நாவைப் படைத்துக்காட்டு
மனிதா, பேசவைக்கும் நாவை
நீ படைத்தது காட்டு படைத்தவன்
இல்லை என்பதை, நீ சொல்வதைக்
குறித்து நானும் கொஞ்சம் யோசிக்க