விவசாயி

சோறு போடும் விவசாயி மட்டும்
தான் இதனை செய்கிறான்!
இங்கு இருக்கும் அனைவருக்கும்
பசி தீர்க்க சேர்ந்து பயிர் செய்து
உழைத்து பங்கு வைக்கிறான்!

#விவசாயி❤️
❤️🌾❤️🌾❤️🌾❤️🌾❤️

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (25-Sep-20, 8:16 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
Tanglish : vivasaayi
பார்வை : 2466

மேலே