சொர்க்கம்

உன்னை எனக்கு ரொம்ப
பிடிக்கும்
அதை உன்னிடம் சொல்ல
தயக்கம்
என்நிலைப் பார்த்து நீ
சிரிக்கும்
சிரிப்பிற்கு அர்த்தம் புரியாது
தவிக்கும்
எனக்கும் உன்னிடம் கேட்க
நினைக்கும்
கேள்விக்கு நல்லதொரு பதில்
கிடைத்தால்
இவ்வுலகம் தான் எனக்கு
சொர்க்கம்
உன்னை எனக்கு ரொம்ப
பிடிக்கும்
அதை உன்னிடம் சொல்ல
தயக்கம்
என்நிலைப் பார்த்து நீ
சிரிக்கும்
சிரிப்பிற்கு அர்த்தம் புரியாது
தவிக்கும்
எனக்கும் உன்னிடம் கேட்க
நினைக்கும்
கேள்விக்கு நல்லதொரு பதில்
கிடைத்தால்
இவ்வுலகம் தான் எனக்கு
சொர்க்கம்