ஒரு தலைக்காதல்

நெஞ்சில்
காதலைப் பதியிட்ட
கஞ்சனுக்கோ
தன் காதலைச் சொல்லிட
தகுதியில்லை
காத்திருந்த காலத்திலேயே
கைப்பிடித்துவிட்டால்
கன்னியவள் தன் கனவனுடன்

எழுதியவர் : ஜோவி (30-Sep-20, 6:59 pm)
பார்வை : 365

மேலே