முத்து

முத்தாய் சிதறிய
உன் புன்னகையிலே
பித்தாய் போனதடி
என் மனது

எழுதியவர் : ஜோவி (30-Sep-20, 7:00 pm)
Tanglish : muththu
பார்வை : 366

மேலே