காந்தி மறந்தாரே

காந்தியை மறந்தாரே
வெண்பாக்கள்
ஊரில்லை நாடில்லை உன்னை உலகறியும்
பாரினில் பாரத லாபடித்தாய் -- வேறில்லை
நாட்டில் முழுநேர வக்கீல் அரசியலில்
காட்டாம் எடுத்துப் புகல்
அம்பேத்க ரையடையா ளம்சொன்ன காந்திநீ
அம்பேத் கரையணைத்தே ஆதரித்தாய் -- அம்மட்டில்
பிறவேழ் பேரெழுதி யச்சட்ட மீந்தாய்
திறமாயம் பேத்கர் திருத்த
அறம்மறந்துத் தந்தாயே அம்பேத் கரிடம்
திறமாய் தலித்தை உயர்த்த -- மறந்து
சிறப்பிக்கா விட்டாரே உன்னை தலித்தும்
சிறப்பித்தார் அம்பேத் கரை
எவரெப் படியோநம் செந்தமிழர் நின்னை
யவர்விடுத்து ஏற்றார் பெரியார் -- நவகிரகப்
பைந்தமிழர் ஆளவிட்டார் மூடப் பகுத்தறி
வாந்தைகளை காந்திமன்னிப் பாய்
வெண்பாக்கள்
ஊரில்லை நாடில்லை உன்னை உலகறியும்
பாரினில் பாரத லாபடித்தாய் -- வேறில்லை
நாட்டில் முழுநேர வக்கீல் அரசியலில்
காட்டாம் எடுத்துப் புகல்
அம்பேத்க ரையடையா ளம்சொன்ன காந்திநீ
அம்பேத் கரையணைத்தே ஆதரித்தாய் -- அம்மட்டில்
பிறவேழ் பேரெழுதி யச்சட்ட மீந்தாய்
திறமாயம் பேத்கர் திருத்த
அறம்மறந்துத் தந்தாயே அம்பேத் கரிடம்
திறமாய் தலித்தை உயர்த்த -- மறந்து
சிறப்பிக்கா விட்டாரே உன்னை தலித்தும்
சிறப்பித்தார் அம்பேத் கரை
எவரெப் படியோநம் செந்தமிழர் நின்னை
யவர்விடுத்து ஏற்றார் பெரியார் -- நவகிரகப்
பைந்தமிழர் ஆளவிட்டார் மூடப் பகுத்தறி
வாந்தைகளை காந்திமன்னிப் பாய்