அவள்
கவிதைக்கு அழகு தரும்
எதுகையும் மோனையும்
தொடை அலங்காரமாய் -பெண்
இவள் அழகிற்கு அலங்காரம்
இயற்கை தந்த அவள் மலர்விழிகள்
அவள் விரிகமல அதரம் இன்னும்
அந்த அவள் விஷமாய் புன்னகை