என்னை ஏன் உனக்கு புடிக்கவில்லை 555

***என்னை ஏன் உனக்கு புடிக்கவில்லை 555 ***
ப்ரியமானவளே...
உன் பிரிவு என்னை இவ்வளவு
காயப்படுத்தும் தெரிந்திருந்தால்...
நான் உன்னை
சேர்ந்திருக்கவே மாட்டேன்...
என்னை
உனக்கு ஏன் பிடித்தது...
காரணம்
தெரியவில்லை என்கிறாய்...
என்னை ஏன்
உனக்கு புடிக்கவில்லை...
ஆயிரம்
காரணம் சொல்கிறாய்...
என்னை பிடித்த போது
குறைகளும் உனக்கு நிறைகளாக...
என்னை
பிடிக்காத போது...
என் நிறைகளும்
உனக்கு குறையாகவே...
உன் பிரிவில் வரும்
வலிகள் நிரந்தரமானாலும்...
நீ கொடுத்து சென்ற
சந்தோசங்கள் எனக்கு போதுமடி...
நினைத்து
பார்த்து கொள்ள...
என் இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
நீ மட்டுமே உரியவள்...
என் வாழ்வில்.....