அவள்

சிவந்த செம்மேனி அழகுடையாள்....
நழிந்த இடை கொண்ட நடையுடையாள்...
கனிந்த சுவை கொண்ட இதழுடையாள்....
தவழ்ந்த மழலையின் குணமுடையாள்....

எழுதியவர் : Gopi (8-Oct-20, 7:37 pm)
சேர்த்தது : கோபிமு
Tanglish : aval
பார்வை : 5181

மேலே