காதல்
ஆய கலைகள் அறுபத்து நாலில்
பாயும் காமம் ஒன்றானால் பின்னே
காமம் வழிகாட்டும் காதல் இதுவும்
ஓர்வெறும் கலைதா னா