காதல் தோல்வி

காதல் தோல்வியில் கைதேர்ந்தவன் ....
கண்ணீரை கடனாய் பெற்றவன்...
திருப்பி தர தேவதையின் வரவிற்காக தினம் ஒரு நாளும் காத்திருக்கிறேன்...
மது போதையில் மங்கையின் முகம் மறந்து மகிழ்ச்சியின் மேடையேறி...
ஊதும் புகையில் உணர்விழந்து. ..
உடுக்கை ஆடும் சிவனின் முகம் பார்த்து. .
சிந்தனைகள் பல சீரழிந்து ..
நேரான என் வாழ்க்கை சீரற்று...
சிதறிப்போனதே சிரித்து சென்ற அவள் செவ்விதழால் ...
பார்த்துப்போன அவள் பொன் முகத்தால்...

எழுதியவர் : Gopi (8-Oct-20, 8:05 pm)
சேர்த்தது : கோபிமு
Tanglish : kaadhal tholvi
பார்வை : 1253

மேலே