உன் துன்பங்களை நீ நினைவில்கொள் 555
***உன் துன்பங்களை நீ நினைவில்கொள் 555 ***
வாழ்க்கை...
கஷ்டங்கள் மட்டுமே
என்
என்
வாழ்க்கை என்று வருந்தாதே...
கஷ்டங்களை
நீ
ஏற்று கொண்டால்...
ஏற்று கொண்டால்...
எதையும் நீ
இழக்க மாட்டாய்...
உன் துன்பங்களை
நீ நினைவில்கொள்...
இனி
வரும் காலங்களில்...
நீ துன்பங்களை எளிதாக
கடந்து செல்ல வழிகாட்டும்...
என் வாழ்க்கையே
இருளாகிவிட்டது
என்கிறார்கள் பலர்...
என்கிறார்கள் பலர்...
அவர்கள் அறியவில்லை...
அந்த இருளின் உறக்கத்தில்தான்
பல கனவுகள் முளைக்கிறது...
தொடங்கும்
இடமும் தெரியாமல்...
முடியும்
இடமும் தெரியாமல்...
முடிவதுதான்
நம்
மனித வாழ்க்கை.....
மனித வாழ்க்கை.....